திருக்குறள்

04/07/2013

M.S.முனுசாமி 80% பார்வை குறைபாடு உடைய பாடகர், கல்வி விழிப்புணர்வு பாடல்களை 7மாவட்டம் 102 ஒன்றியங்கள் நிறைவு பெற்று 8வதாக அரியலூர் மாவட்டம் 103 வதாகஅரியலூர் ஒன்றியம் ‌அவர் பணி தொடர்கின்றது. பயணங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்



No comments:

Post a Comment