திருக்குறள்
31/10/2017
22/10/2017
21/10/2017
TN 7th Pay Commission All GOs
DIPR - P.R.NO 678 -Press Release - Finance Dept - 7th Pay Commission for Govt Staff -Date 11.10.2017
CLICK HERE TO DOWNLOAD...
G.O Ms - 303 - TAMIL NADU 7th PAY COMMISSION ORDERS
CLICK HERE TO DOWNLOAD...
G.O Ms - 305-House Rent Allowance and City Compensatory Allowance - Orders
CLICK HERE TO DOWNLOAD...
G.O Ms -306-pension and related benefits – Revision of Rates of Allowances - Orders
CLICK HERE TO DOWNLOAD...
G.O Ms- 307 - Revision of Rates of Travelling Allowance - Orders

20/10/2017
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்கக் காவலர் அண்ணன் சு.ஈசுவரனாரின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல். அக்டோபர் 20 வையகம் உள்ளவரை நின் புகழ் நிலைக்கட்டும்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர், 27 லட்சம் ஆசிரியர்களை கொண்ட அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், சார்க் நாடுகள் ஆசிரியர் அமைப்பின் பொதுச் செயலாளர், 188 நாடுகளை அமைப்பாக கொண்ட உலகக் கல்விக்குழு (Education international) அமைப்பின் துணை தலைவர் என்று பல பதவிகளை பெற்று இன்றும் இலட்சோப இலட்சம் ஆசிரியர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் காவல் தெய்வம் ..... தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அரசு ஊழியர்களாக்கி அழகு பார்த்த எங்களின் இதயதெய்வம் .... இயக்கக் காவலர் அண்ணன் சு.ஈசுவரனாரின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல். அக்டோபர் 20 வையகம் உள்ளவரை நின் புகழ் நிலைக்கட்டும்.
Subscribe to:
Posts (Atom)