திருக்குறள்

Showing posts with label CPS. Show all posts
Showing posts with label CPS. Show all posts

05/07/2015

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS ) உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்


தமிழகத்தில் முதன்முறையாக CPS திட்டத்தில் ஓய்வு பெற்றவருக்கு சந்தா தொகை ,அரசின் பங்கு தொகை +வட்டியுடன் அரசு திரும்ப தந்த அரசாணை -124/22.04.2015





27/11/2014

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்

CPS ACCOUNT SLIP - AVAILABLE - JUST TYPE CPS NUMBER AND DATE OF BIRTH

CLICK HERE

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட தேவையான புதிய படிவம்




CPS MISSING CREDIT - WEBSITE LINK AND LOGIN DETAILS


DETAILS TO ENTER CPS WEBSITE

USER ID ; TREASURY CODE (4 DIGITS) UNDERSCORE DDO CODE (4 DIGITS)

PASSWORD ; TREASURY CODE (4 DIGITS) UNDERSCORE DDO CODE (4 DIGITS) UNDERSCORE 123

EXAMPLE ;
UID : 0000_SB000
PW  : 0000_SB000_123


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் தொகை திரும்ப வழங்குவது குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

24/10/2014

CPS ஓய்வூதிய நிதி யாருக்காக ?

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன் தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம் 20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது .அதன்படி


ஒரு மாதம் ஊதியம் -4.5 லட்சம்- ரூபாய்
T.A-வாக மாதம் -80,000 ரூபாய்
L.T.C-80,000 ரூபாய்
ஈட்டிய விடுப்பு வருடத்திற்கு -30 நாட்கள்
தொலைபேசிக்கு -80,000 ரூபாய்
அதே போல் PFRDA முழு நேர உறுப்பினர்களுக்கு 3.75 லட்சம் ரூபாய் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

இவர்கள் பதவியேற்ற 5 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவு வரை பெறுவார்கள் .இவர்களுக்கு வழங்க ப்படும் ஊதியம் மற்றும் படிகள் PFRDA நிர்வகிக்கும் நிதியிலிருந்து (ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை )வழங்கப்படுகிறது .
நண்பர்களே சிந்தியுங்கள் !