திருக்குறள்

Showing posts with label பொது மாறுதல். Show all posts
Showing posts with label பொது மாறுதல். Show all posts

14/07/2015

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் 13-7-2015 வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளே இடம் பெற்றுள்ளது. ஆனால் அலகு விட்டு அலகு மாறுவது முற்றிலும் தடை
செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. 26, 27 தேதிகளில் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.

CLICK HERE
தொடக்கக் கல்வி -பள்ளிகல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் -BRT-AEEO பொது மாறுதல் விண்ணப்பம்










09/07/2015

தொடக்கக் கல்வி -பள்ளிகல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் -BRT-AEEO பொது மாறுதல் விண்ணப்பம்



தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்





தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்





தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)





AEEO TRANSFER APPLICATION






பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்





அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்



11/05/2013

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை

தொடக்கக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
பொது மாறுதல் அட்டவணை:-



உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்துஉ.தொ.க.அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 காலை

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்)

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல்

இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 (ஒன்றியத்திற்குள்)

இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)