திருக்குறள்

26/01/2026

Number #1 Easy to Best INCOME TAX CALCULATION 2026 Year


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது வருமான வரிப்படிவத்தினை Excel Software பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் தயார் செய்து Print எடுத்துக் கொள்ளலாம்.

பழைய முறை மற்றும் புதிய முறை என இரண்டும் ஒரே நேரத்தில் ஒப்பீடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Tax Benefit Regime For You Old TAX and New TAX
Easy Calculation New version Excel software..