திருக்குறள்

21/10/2017

TN 7th Pay Commission All GOs

DIPR - P.R.NO 678 -Press Release - Finance Dept - 7th Pay Commission for Govt Staff -Date 11.10.2017

CLICK HERE TO DOWNLOAD...

G.O Ms - 303 - TAMIL NADU 7th PAY COMMISSION ORDERS

CLICK HERE TO DOWNLOAD...


G.O Ms - 305-House Rent Allowance and City Compensatory Allowance - Orders

CLICK HERE TO DOWNLOAD...


G.O Ms -306-pension and related benefits – Revision of Rates of Allowances - Orders

CLICK HERE TO DOWNLOAD...


G.O Ms- 307 - Revision of Rates of Travelling Allowance - Orders

20/10/2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்கக் காவலர் அண்ணன் சு.ஈசுவரனாரின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல். அக்டோபர் 20 வையகம் உள்ளவரை நின் புகழ் நிலைக்கட்டும்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர்,  27 லட்சம் ஆசிரியர்களை கொண்ட அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின்  பொதுச் செயலாளர், சார்க் நாடுகள் ஆசிரியர் அமைப்பின் பொதுச் செயலாளர், 188 நாடுகளை அமைப்பாக கொண்ட உலகக் கல்விக்குழு (Education international) அமைப்பின் துணை தலைவர் என்று பல பதவிகளை பெற்று இன்றும் இலட்சோப இலட்சம் ஆசிரியர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் காவல் தெய்வம் .....   தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அரசு ஊழியர்களாக்கி அழகு பார்த்த எங்களின் இதயதெய்வம் ....   இயக்கக் காவலர் அண்ணன் சு.ஈசுவரனாரின்  3ஆம் ஆண்டு நினைவேந்தல். அக்டோபர் 20 வையகம் உள்ளவரை நின் புகழ் நிலைக்கட்டும்.

16/02/2017

INCOME TAX 2017 - 80C ரூ. 1,50,000/- கழித்த பின்னர் CPS தொகையை ரூ. 50,000 /- வரை 80CCD (1B) இல் கழிக்கலாம் - தெளிவுரை (நாள்:14. 02.2017)

Under section 80C ன் கீழ் RS.1,50,000க்கு மேல் வந்தால்  CPSக்கான தொகையை RS.50,000 மட்டும் 80CCD(1B)ல் கழித்துக்கொள்ளலாம். 


10பதிவுகளில் 2016-2017 Income Tax - IT FORMS &FORM-16 XlsxSheet FORMATE
CLICK HERE 2016-2017 EASY  IT FORMS & FORM-16 Xlsx Sheet FORMATE





17/07/2016

கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம் -ALL APPLICATION


 தொடக்கக் கல்வி -பள்ளிகல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் -BRT-AEEO பொது மாறுதல் விண்ணப்பம்


தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

CLICK HERE-DEE- TEACHERS TRANSFER APPLICATION



தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்

CLICK HERE-DEE - DISTRICT TRANSFER APPLICATION

CLICK HERE-DEE - ZONE LIST




தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

CLICK HERE- TO DOWNLOAD -Mutual Transfer Application Model



AEEO TRANSFER APPLICATION

CLICK HERE TO DOWNLOAD -AEEO TRANSFER FORM




பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

CLICK HERE-DSE- TEACHERS TRANSFER APPLICATION




அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்

CLICK HERE-BRTE & CRTE TRANSFER APPLICATION