திருக்குறள்

30/07/2018

வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்

*இயக்கமே கோயில் அதன் உறுப்பினர்களே தெய்வம் என தன் வாழ்க்கையை, இயக்கத்திற்காக அர்ப்பணித்து, இயக்கக் காவலர் அண்ணன் சு.ஈசுவரன் அவர்களின் வழியில்,  இயக்கப் பணியில் மணிமகுடம் சூட்டும் பொதுச்செயலாளர் அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்களுக்கு அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் துணைப் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.*

*பேரியக்கத்தின் பாதுகாவலர் எங்கள் பாசமிகு அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்களுக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்*

*இவண்,*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*அரியலூர் வட்டாரம்*

No comments:

Post a Comment