ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது வருமான வரிப்படிவத்தினை Excel software பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் தயார் செய்து Print எடுத்துக் கொள்ளலாம்
பழைய முறை மற்றும் புதிய முறை என இரண்டும் ஒரே நேரத்தில் ஒப்பீடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்
Watermark இன்றி பயன்படுத்த தங்களது மின்னஞ்சல் முகவரியுடன் பணிபுரியும் பள்ளி , அலுவலகம் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைத்து whatsapp அல்லது testfariyalur@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுக
மேலும் புதிய மற்றும் பழைய வருமான வரி Empty படிவம் Pdf வடிவில் தேவைப்படுவோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
INCOME TAX CALCULATION AY 2024-2025 பதிவிறக்கம் செய்ய
Default Regime- Income Tax FY 2023-2024
Old Regime- Income Tax FY 2023-2024
No comments:
Post a Comment