திருக்குறள்

13/01/2024

income tax file upload 87A changed to Rs.25000

Less: Tax Rebate U/s 87A is allowed subjet to a maximum of Rs. 25000

if taxable income (SL.no.3) does not exceed Rs. 7,00,000

புதிய மற்றும் பழைய வருமான வரி Empty படிவம் Pdf வடிவில் தேவைப்படுவோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

INCOME TAX CALCULATION AY 2024-2025 பதிவிறக்கம் செய்ய 

TESTF Income Tax FY 2023-2024

Default Regime- Income Tax  FY 2023-2024

Old Regime- Income Tax  FY 2023-2024

08/01/2024

Number #1 and Easy to Best INCOME TAX CALCULATION AY 2024-2025

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்  தங்களது வருமான வரிப்படிவத்தினை Excel software பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் தயார் செய்து Print எடுத்துக் கொள்ளலாம் 

பழைய முறை மற்றும் புதிய முறை என இரண்டும் ஒரே நேரத்தில் ஒப்பீடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் 

Watermark இன்றி பயன்படுத்த தங்களது மின்னஞ்சல் முகவரியுடன் பணிபுரியும் பள்ளி , அலுவலகம் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைத்து whatsapp அல்லது testfariyalur@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுக

மேலும் புதிய மற்றும் பழைய வருமான வரி Empty படிவம் Pdf வடிவில் தேவைப்படுவோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

INCOME TAX CALCULATION AY 2024-2025 பதிவிறக்கம் செய்ய 

TESTF Income Tax FY 2023-2024

Default Regime- Income Tax  FY 2023-2024

Old Regime- Income Tax  FY 2023-2024

19/01/2022

NO.1, Best FY 2021-2022 All Department Old and New INCOME TAX easy Calculation Excel software-2022.1

NO.1, Best FY 2021-2022 All Department Old and New INCOME TAX easy Calculation Excel software-2022.1

New Features:-

        1. Macro Enabled Workbook

        2. PDF File Download option given

        3. JACCTO GEO Arrear automatically calculated

        4. Without watermark updated soon…

பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க....

31/12/2020

New update NO.1, Best 2020-2021 All Department Old and New INCOME TAX easy Calculation New version Excel software..

 2020-2021 Tax Benefit Regime For You Old TAX and New TAX 
easy Calculation New version  Excel software..

பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க

NO.1, Best 2020-2021 All Department INCOME TAX  easy Calculation New version  Excel software..

27/12/2020

NO.1, Best 2020-2021 All Department Old and New INCOME TAX easy Calculation New version Excel software..

 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பெரும் ஆதரவை 8 ஆண்டுகளாக பெற்றது.

வருமான வரித் தாக்கல் செய்வதற்கான எளிய கணக்கிட்டு INCOME TAX excel  software..

100% எளிமையானது.
ஒரே நொடியில் ஒரு ஆண்டிற்குரிய வருமான தொகையைக் கணக்கிட்டு துல்லியமாக வழங்கிடும்.

 2020-2021 Tax Benefit Regime For You Old TAX and New TAX 
easy Calculation New version  Excel software..

பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க

NO.1, Best 2020-2021 All Department INCOME TAX  easy Calculation New version  Excel software..

23/01/2020

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான எளிய கணக்கிட்டு INCOME TAX New Update 2.1 version Excel software..

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பெரும் ஆதரவை 7 ஆண்டுகளாக பெற்ற வருமான வரித் தாக்கல் செய்வதற்கான எளிய கணக்கிட்டு INCOME TAX excel 2.0 software..
100% எளிமையானது.
ஒரே நொடியில் ஒரு ஆண்டிற்குரிய வருமான தொகையைக் கணக்கிட்டு துல்லியமாக வழங்கிடும்.

பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க

NO.1, Best 2019-2020 INCOME TAX Calculation New Update 2.1 version  Excel software..

19/01/2020

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான எளிய கணக்கிட்டு New update INCOME TAX Excel 2.0 software..

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பெரும் ஆதரவை 7 ஆண்டுகளாக பெற்ற வருமான வரித் தாக்கல் செய்வதற்கான எளிய கணக்கிட்டு INCOME TAX Excel 2.0 software..

100% எளிமையானது.
ஒரே நொடியில் ஒரு ஆண்டிற்குரிய வருமான தொகையைக் கணக்கிட்டு துல்லியமாக வழங்கிடும்.

பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க

NO.1, Best 2019-2020 INCOME TAX Calculation Excel Sheet 2.0 version

10/01/2019

தொடக்கப்பள்ளி ஆசிரியனின் சிறந்த படைப்பு கடந்த 6ஆண்டுகளாக வருமானவரி Excel கணக்கீட்டுத் தாள் தயாரிப்பில் 100% எளிமை 100% சரியான கணக்கீடு.

தொடக்கப்பள்ளி ஆசிரியனின் சிறந்த படைப்பு கடந்த 6ஆண்டுகளாக வருமானவரி Excel கணக்கீட்டுத் தாள் தயாரிப்பில் 100% எளிமை 100% சரியான கணக்கீடு.

அனைத்து துறை ஊழியர்களின் விவரங்களை 5வினாடியில் 10 பதிவுகளில் பக்காவாக கணக்கீடு செய்து தரும்.

6&7வது ஊதியக்குழு ஊதியம் இரண்டையும் கணக்கீடும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது

பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க

NO.1 Best 2018-19 INCOME TAX Calculation  Excel Sheet Update version 10.7

30/07/2018

வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்

*இயக்கமே கோயில் அதன் உறுப்பினர்களே தெய்வம் என தன் வாழ்க்கையை, இயக்கத்திற்காக அர்ப்பணித்து, இயக்கக் காவலர் அண்ணன் சு.ஈசுவரன் அவர்களின் வழியில்,  இயக்கப் பணியில் மணிமகுடம் சூட்டும் பொதுச்செயலாளர் அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்களுக்கு அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் துணைப் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.*

*பேரியக்கத்தின் பாதுகாவலர் எங்கள் பாசமிகு அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்களுக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்*

*இவண்,*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*அரியலூர் வட்டாரம்*