*தொகுதியில் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட கூடாது.
*நகர் புறம் மற்றும் அதிக போக்குவரத்து வசதி உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்படவேண்டும்.
*தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, பணிமுடிந்து இல்லம் செல்ல அல்லது நகர்புறத்திற்கு செல்ல இரவு நேர சிறப்பு பஸ்கள் இயக்கப்படவேண்டும்.
*கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு தொடக்கப்பள்ளி மாணவர் நலன்கருதி தேர்தல் பயிற்சி நாளையும் தேர்தல் நாளையும் வேளைநாளாக கணக்கிட ஆணைப்பிறப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment