திருக்குறள்

02/11/2014

அரசு பள்ளிகள் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் குறித்த விவரங்களை online(PIS - Personnal Information System) மூலமாக உடனடியாக பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு

CLICK HERE - DSE - ALL GOVT/AIDED SCHOOLS SHOULD ENTER TEACHING & NON-TEACHING STAFF DETAILS IN PIS(PERSONAL INFORMATION SYSTEM) IMMEDIATELY - REG PROC

DATA TRANSFER என்ற OPTION கிளிக் செய்து தங்கள் பள்ளியிலிருந்து மாறுதல் சென்றவர்களை, அவர்கள் தற்போது பணியாற்றும் பள்ளிக்கு அவர்களது விவரங்களை மாற்றிக் கொள்ளவும். அதே போன்று தங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து பணியாளா்கள் மாறுதல் பெற்று வந்திருந்தால், அவா்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிக்கு தெரிவித்து அவா்களுடைய விவரங்களை மாற்றி கொள்ளவும் . ஒவ்வொரு பணியாளரின் விவரங்களையும் UPDATE செய்யவும்.

No comments:

Post a Comment