திருக்குறள்

31/03/2014

மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ‌அவர்களிடம் கடவுச்சீட்டு அனுமதி பெறுவதற்கான மாதிரிவிண்ணப்படிவம்

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்) பட விளக்கத்துடன் அருமையாக விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் (முக்கியமாக வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள்) பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.

Pls Click Here

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிவாரண தொகை: தேர்தல் ஆணையம்

லோக்சபா தேர்தல் வாக்குபதிவின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் அரசு ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓடிசா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் நக்சல் தொல்லை உள்ளது. அங்கு தேர்தல் நடத்துவது பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. தமிழகத்திலும் இதற்கு சவால் விடும் வகையில் அரசியல் கட்சி தொண்டர்களின் வாக்கு பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்கு பதிவு இயந்திரத்தை தூக்கி செல்வது உள்ளிட்ட செயல்களில் திடீரென ஈடுபடுவது உண்டு. அந்த சமயங்களில் தடுக்க முயலும் அரசு ஊழியர்களை அவர்கள் தாக்குவதும் உண்டு. இந்த மாதிரி சம்பவங்களில் அரசு ஊழியர்கள் ஊனமானாலோ, இறந்தாலோ தேர்தல் கமிஷன் என்ன நிவாரணம் வழங்கியது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது அப்படி இறக்க நேரிட்டால் அவர்களுக்கு இரட்டை நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் சுனித் முகர்ஜி அனுப்பியுள்ள சுற்றரிக்கையில், கூறியுள்ளதாவது: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிர்பாராதவிதமாக உயிர் இழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதே நேரத்தில் தேர்தல் சமயத்தில் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் மூலம் குண்டு வெடிப்பு, ஆயுத தாக்குதல் போன்றவற்றால் ஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் உறுப்பு பாதிப்பு, பார்வை இழப்பு போன்றவை ஏற்பட்டால் ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு.

தஞ்சை தமிழ் பல்கலை.,யின் தொலைநிலை தேர்வுகள்மே மாதம் 21 முதல் 30 வரை நடக்கின்றன. தேர்வர்கள், பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

தஞ்சை தமிழ் பல்கலை, தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ்படிப்புகளுக்கான தேர்வு மற்றும் அடிப்படை கல்வித் தேர்வு, மே மாதம் 21 முதல்30 வரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 37 மையங்களில் நடக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை, www.tamiluniversity.ac.in ,www.tamiluniversitydde.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.அடுத்த மாதம் இறுதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்காதவர்கள், மே மாதம், 5க்குள், 100 ரூபாய் தாமதக் கட்டணத்துடன், விண்ணப்பிக்க வேண்டும். அந்த தேதியிலும் விண்ணப்பிக்காதவர்கள், 500 ரூபாய் அபராதத்துடன் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்



29/03/2014

பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்

75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம்செய்துள்ளது.

இந்த திட்டத்தை முதல் முறையாக கொல்கத்தாவில் எஸ்பிஐ வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயலலாம் என்று கூறப்படுகிறது.

75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்கள், தங்களது முதுமை காரணமாக வங்கிகளுக்கு மாதந்தோறும் வந்து தங்களது ஓய்வூதியத்தை பெறுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. அவற்றை களையவே இந்த திட்டத்தை எஸ்பியை கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், நாட்டில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்குப்பின்: ஜூன் 2-ல் மீண்டும் திறப்பு

துறை தேர்வுகள் கடைசி தேதி 15.04.2014 வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது

2014-ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. 

அறிவிக்கை நாள் : 01.03.2014 
விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.
தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை.

வாக்கச்சாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?

வாக்குச்சாவடி முதன்மை 

அலுவலர்-தரஊதியம் ரூ4600க்கு மேல்

வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 2800முதல்ரூ 4800

வாக்குச்சாவடி அலுவலர் 2 &3- தரஊதியம் ரூ 1800முதல் 2800 வரை

25/03/2014

ஓய்வூதிய பலன்கள் பெற்று தருவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் பணியாளர் மீது நடவடிக்கை -பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை

தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் பணி அவர்கள் ,ஓய்வு வருங்கால வைப்புநிதி இறுதி பணம் பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இறுதி பணம் பெறுவதற்கான விண்ணப்பம் சென்னை மாநில கணக்காயருக்கு தாமதமின்றி அனுப்புதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

CLICK HERE...

Income Tax - விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?

வருமான வரி பிடித்தம் செய்யாமல் அல்லது வரியில் ஒரு பகுதி பிடிக்கப்படாமல் விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?

ஏப்ரல் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை மாதந்தோறும் சம்பளத்தில் Advance Tax ஆக தோராயமாக ஒரு தொகை (Cess சேர்த்து) வீதம் பிடித்தம் செய்து பிப்ரவரியில் துல்லியமாகக் கணக்கிட்டு எஞ்சியுள்ள தொகையை (Cess சேர்த்து)பிப்ரவரி சம்பளத்தில் முழுமையாகப் பிடித்தம் செய்துவருமான வரிக் கணக்கில் சரிக்கட்ட வேண்டியது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் கடமை. 

ஆனால் தவறுதலாகவோ இயந்திரக் கோளாறு காரணமாகவோ பணியாளர் மாறுதல் காரணமாகவோபிப்ரவரி மாதச் சம்பளத்தில் முழுமையாகவோ பகுதியோ பிடிக்கப்படவில்லை என்றால் பின்வரும் நடைமுறையை மார்ச் 31க்குள் செய்ய வேண்டும்.

1. அத்தொகையை சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் (DDO) வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்த வேண்டும்.

2. DDOவிடம் YOURSELF FOR INCOME TAX என்ற பெயரில் அதே தொகைக்குக் காசோலை பெற வேண்டும்.

3. வருமான வரி அலுவலகத்தில் 281 எண்ணிட்ட சலான் பெற்று DDOவின் TAN எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

4. இந்த சலானுடன் காசோலையை இணைத்து வங்கியில் (SBI) செலுத்தி சலானின் அடிப்பாகத்திலுள்ள Acknowledgementன் பின்புறம் சம்பந்தப்பட்ட பணியாளரின் பெயர் மற்றும் PAN எண் எழுதிக் கொள்ள வேண்டும்.இந்த சலானைப் பெற்றுப் பத்திரமாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருமானவரிப் பதிவேட்டில் ஒட்டிவிடவேண்டும்.

5. காலாண்டிற்கொருமுறை 24Q மின்கோப்புத் தாக்கல் செய்யும் போது இச்சலான்விவரங்களையும் சேர்த்து e-Filing பண்ண வேண்டும்.(சலானின் நகலை சார்ந்த பணியாளரின் பிப்ரவரி மாத சம்பளப் பதிவேட்டிலும், அலுவலக ரொக்கப் பதிவேட்டிலும் ஒட்டிப் பராமரித்து தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்)

* எக்காரணம் கொண்டும் வங்கியில் ரொக்கமாக வருமான வரி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

* மார்ச் 31க்குள் விடுபட்டுப் போன வரியை மேற்கூறிய விதம் செலுத்தி விடவும்.

* கூடுதல் தகவல்: கடந்த ஆண்டுகளில் இதுவரை 24Q தாக்கல் செய்யாமல் உள்ள அரசுத்துறை DDOக்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200 வீதம் விதிக்கப்பட்டிருந்த அபராதம் மத்திய வருமான வரித் துறையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

அதனால் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இம்மாதம் 31 ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும். தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.

மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்

தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் வரும் நிதியாண்டிலும்(201415) தொடர்ந்து பலன் அடைய தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர்டி.சீனிவாசன் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் இப்போது பயன்படுத்தி வரும் இலவச பஸ் பயணஅட்டை வரும் 31-ஆம் தேதி காலாவதியாகிறது. தேர்தல்நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசபஸ் பயண அட்டையை வரும் நிதியாண்டுக்கு (ஏப்ரல் 1 முதல்)புதுப்பிப்பது தொடர்பாகமாற்றுத் திறனாளி நல ஆணையருக்கு அனுமதிக்கடிதம் அனுப்பினேன். திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அவர்கூறினார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 100 மாற்றுத்திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையைப் புதுப்பிக்க பரிந்துரைக் கடிதம் பெற்றுள்ளனர்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு - பிப்ரவரி 2014 கட்டணம் செலுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு மற்றும் கடவுச் சீட்டு - பணி நியமன அலுவலர் வழங்கும் மாதிரிப் படிவம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி தேர்வு முடிவுகள் டிசம்பர் 2013 வெளியிடப்பட்டுள்ளன

SCERT-தேசிய அடைவுத் திறன் தேர்வு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 11 மற்றும் 15,16 ஆகிய தேதிகளில் 15மாவட்டங்களில் நடத்த திட்டம்

தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கணக்குத்தாள் வழங்குதல் சார்பாக தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு

கற்றல் திறனில் தமிழகம் 18 வது இடம


அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, துணை மாநில கணக்காயர் (நிதி) வர்ஷினி அருண் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக அரசு கடந்த 2013 டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி (எண் 463), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், சென்னை கிண்டியில் உள்ள தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ("டேட்டா சென்டர்') ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த திட்டப் பணிகள் அனைத்தையும் தகவல் தொகுப்பு மையமே இனி மேற்கொள்ளும். எனவே, அரசு ஊழியர்கள் இனி தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் பெற, ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், கிண்டி என்ற முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு

அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, துணை மாநில கணக்காயர் (நிதி) வர்ஷினி அருண் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழக அரசு கடந்த 2013 டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி (எண் 463), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், சென்னை கிண்டியில் உள்ள தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ("டேட்டா சென்டர்') ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், இந்த திட்டப் பணிகள் அனைத்தையும் தகவல் தொகுப்பு மையமே இனி மேற்கொள்ளும்.

எனவே, அரசு ஊழியர்கள் இனி தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் பெற, ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், கிண்டி என்ற முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் உயர்கல்வித்திட்டம்-பரிந்துரை அனுப்பாத தமிழகம்


பேஸ்புக் மற்றும் டிவிட்டருக்கு தமிழக அரசு அலுவலகங்களில் தட


நீதி மன்ற வழக்குகளை கவனிக்க மாவட்டம் தோறும் நீதி மன்ற தொடர்பு அலுவலராக (NODOL OFFICER )ஒரு AEEO -வை நியமித்து இயக்குநர் உத்தரவு

12/03/2014

இந்தியா முழுமைக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரை சரிபார்க்கலாம் வாங்க

26ம் தேதிக்கு பின், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படமாட்டார்கள்: பிரவீன்குமார் அறிவிப்பு

வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 9ம் தேதி நாடுதழுவிய சிறப்பு முகம் நடத்தப்பட்டது. இதில் இதில் 74லட்சம் பேர் தங்களை புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டனர். தமிழகத்தில்மட்டும் 9 லட்சம் பேர் பதிவு செய்தனர்.

மேலும் பெயர் சேர்க்காத வாக்களர்கள் வரும் 26ம் தேதிக்குள் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள மையங்களில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் 26ம் தேதிக்கு பின்,புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படமாட்டார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தெரிவித்துள்ளார்

4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்தால் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட். பட்டத்தை ஒருசேர பெற்றுவிடலாம்!!!

இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்தால் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட். பட்டத்தை ஒருசேர பெற்றுவிடலாம்.கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஆசிரியர் பணியில் சேர விரும்பினால் பட்டப் படிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படிப்பில் சேருவார்கள். அதற்கு தனியே விண்ணப்பித்து இடம் கிடைக்குமா என்று தேடிஅலைய வேண்டும்.

வரும் கல்வியாண்டில் அறிமுகம்

இந்நிலையில், பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பாக (பி.ஏ.எட். மற்றும் பி.எஸ்சி.எட்.) திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டு (2014-15) அறிமுகப்படுத்த உள்ளது. கலை அல்லது அறிவியல் பிரிவு என தங்களுக்கு விருப்பமான ஒருங்கிணைந்த பி.எட். படிப்பை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

பிளஸ் 2 தகுதி

இந்த ஒருங்கிணைந்த பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட். படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். ஓ.பி.சி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 50சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.கலை, அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தலா 30 இடங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகம் மத்திய கல்வி நிறுவனம் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு) வகுப்பினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு உண்டு.

ஏப்ரலில் நுழைவுத்தேர்வு

தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையில் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தமிழகத்தில் திருவாரூர், சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 26, 27-ம் தேதிகளில் நடைபெறும்.நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cucet2014.co.in) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.cutn.ac.in) விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அனுமதி கிடைத்ததும் வரும் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளர் (கல்வி) ஏ.ஆர்.வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற ஒருங்கிணைந்த பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட். படிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மண்டல கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தமிழகத்தில் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை.

ரூ.1 லட்சம் எடுத்தாலே தகவல் தெரிவிக்க வேண்டும் வங்கி பரிமாற்றங்களை கண்காணிக்க முடிவு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, தனியாக தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் 
தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்கலாம். சென்னையில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 300 புகார்கள் வருகின்றன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்கலாம்.

ஆனால், அது இரு பிரிவாக இருக்கவேண்டும். ஒரு பிரிவில் வாக்காளர் பெயர் மற்றும் அடையாள அட்டை எண் இருக்க வேண்டும். மற்றொரு பிரிவில் கட்சியின் சின்னம், பெயர் இருக்கலாம். ஆனால் வாக்களிக்க வரும்போது கட்சி சின்னம் உள்ள பிரிவை எடுத்து வரக்கூடாது.அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைய தளம் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதுபற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. அதற்கு அதிமுக தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளனர். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சி சார்பில் உள்ள இணையதளம் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை இல்லை. ஆனால், எலக்ட்ரானிக் மீடியா மூலம் கட்சியினர் பிரசாரம் செய்வதற்கு அனுமதி பெற வேண்டும்.அரசு பணத்தில் கட்டப்பட்டுள்ளதால், எம்எல்ஏ அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு கட்டிடத்தில் செயல்படும் எந்த அலுவலகத்தையும் கட்சிகளின் தேர்தல் பணிக்கு அனுமதிக்க முடியாது. மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலகத்துக்கு வந்து பணி செய்யலாம். ஆனால், அங்கு மக்களை சந்திக்க அனுமதி கிடையாது. வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் பெறாமல் இருக்க பிரசாரம் செய்து வருகிறோம். மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலமும் தேர்தல் விழிப்புணர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் பண பரிமாற்றங்களை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுத்தாலே அவரது பெயரை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். எனவே, ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான பண பரிமாற்றங்களை தெரிவிக்க வேண்டுமென வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கியில் நடைபெறும் தினசரி பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரிய துணிக்கடைகள், பாத்திர கடைகளில் நடைபெறும் மொத்த விற்பனையும் கண்காணிக்கப்படும்.அதிமுகவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் அனுப்பி வைக்கப்படும்.

செலவின பார்வையாளர்கள் வரும் 29ம் தேதி வருவார்கள். பொது பார்வையாளர்கள் ஏப்ரல் 5ம் தேதிக்கு பிறகு வருவார்கள்.வாகன சோதனைகள், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் 29ம் தேதிக்கு பிறகு அதிகரிக்கப்படும். வாகன தணிக்கை குழுவினருக்கு உதவி செய்ய 32 கம்பெனி மத்திய அரசு மற்றும் வெளி மாநில போலீசார் வரவழைக்கப்படுவார்கள். கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்புதான் கொடி கட்டவேண்டும். பிரசார மேடையில் இருந்து 100 மீட்டர் வரைதான் கட்சி கொடி, தோரணம் கட்ட வேண்டும். கூட்டம் முடிந்த ஐந்து மணி நேரத்தில் கொடி, மேடையை அகற்றிட வேண்டும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

ரூ.2.16 கோடி பறிமுதல்:
வியாபாரிகள் உள்பட யாராக இருந்தாலும் பணம் கொண்டு செல்லும்போது கட்டாயம் அதற்கான ஆவணம் வைத்திருக்க வேண்டும். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். இது வரை தமிழகம் முழுவதும் 2கோடியே 16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 500 மிக்சிகள், 6.6 கிலோ வெள்ளி பொருட்கள், 7 கிலோ தங்கம் மற்றும் 73 பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்

ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம் என, கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். இதையடுத்து தற்போது அதற்கான பணிகளை சென்னை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது.இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, சென்னை, உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. பாதுகாப்பு காரணத்திற்காகவும், வேறு சில காரணத்திற்காகவும் துறைமுகங்களில் வெளியாட்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை. துறைமுகங்களில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் இருப்பது வழக்கம். 

பொதுவாக துறைமுகங்களை, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட வேண்டுமென்றால், நிர்வாக அலுவலகத்தில் உரிய அனுமதி சீட்டு வாங்க வேண்டும். இதனால் துறைமுகங்களை பார்வையிட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் துறைமுகங்களை பார்வையிட, பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என, பல்வேறு பள்ளிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். 
இந்த கோரிக்கையை மத்திய கப்பல்துறை அமைச்சகம் நீண்ட நாள்களாக ஆலோசித்து, ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் பெரிய துறைமுகங்களை பார்வையிட, பள்ளி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப் படும் என, மத்திய அமைச் சர் ஜி.கே.வாசன் அறிவித் தார். தற்போது சென்னை துறைமுகத்தில் அதற்கான நடவடிக்கையை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது.

இது குறித்து சென்னை துறைமுக தலைவர் அதுல்யா மிஸ்ரா கூறுகையில், ‘பள்ளி குழந்தைகள் துறைமுகத்தை பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என, பல தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தற்போது இதற்கான அனுமதியை பெற்று தந்துள்ளார். தற்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்ததும் மாணவர்கள் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

துறைமுகத்தின் 7வது கேட்டில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி உண்டு. மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ளும் விதத்தில், துறைமுகத்தில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. எனவே, இங்கு வரும் மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP EXAMINATION FEBRUARY 2014 - TENTATIVE KEY ANSWERS

கல்வி இணையதளத்தினை மாணவ / மாணர்வியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) - மாணவ / மாணர்வியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வைத்தல் மற்றும் கற்பித்தல் கற்றல் செயல்பாட்டினை உயரிய தரத்தில் மேம்படுத்தும் வகையில் கல்வித் தகவல் மேலாண்மை முறை இணையதளத்தினை பயன்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.



11/03/2014

தொடக்கக்கல்வித்துறை அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள்

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

தொடக்கக்கல்வித்துறை

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools)(without books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers -
Part I .
(or)
114 The Account Test for Executive Officers(With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office
Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books)..

நெல்லைமுன்னால் DEEO பத்மாவதி மீது லஞ்ச புகார்


பள்ளிக்கல்வி - 2014 - 15ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் சார்பான விவரங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை வழங்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 32 மாவட்டங்களில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன.இதில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசுப்பள்ளிகள் 36 ஆயிரத்து 813, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 8 ஆயிரத்து 395, சுயநிதிப்பள்ளிகள், 11,365 உள்ளன. இதில் மொத்தமாக 56,573 பள்ளிகள் உள்ளன. இதில் பணியாற்றும் ஆசிரியர்கள் 56 ஆயிரம் பேர் உள்ளனர். மொத்தமாக மாணவர்கள் 1.35 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் போட்டோவுடன் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டுகளில் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே அடையாள அட்டையில் இடம் பெற்றிருந்தது. தற்போது புதியதாக வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம்.23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை. 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது. மே1 முதல் கோடை விடுமுறை-தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

10/03/2014

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.

இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்.

தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.

நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்...!

அழைக்க வேண்டிய எண் - 155223.

ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை நேரம்

Kendriya Vidyalaya Sangathan
18, Institutional Area,
Shaheed Jeet Singh Marg,
New Delhi-110016
F.No.110333/1/2011-KVSHQ(Acad)
Date: 04th March 2014
OFFICE MEMORANDUM
Board Of Governors, Kendriya Vidyalaya Sangathan, in its 91st meeting held on 19th January, 2012 decided that working hours of teachers will be seven and half hours per day (45 hours per
week) in line with the provisions of Right to Education Act., 2009. The additional one hour 20 minutes, afterschool hours was to be used for activities such as planning, preparation, evaluation, etc. This was to be done in the school itself.

In the 97th meeting of Board of Governors, Kendriya Vidyaiaya Sangathan, held on 27th February, 2014, the above decision has been reviewed and it has been decided that in line with the provisions of RTE Act, 2009, working hours of teachers will still remain 45 hours per week. However, additional one hour20 minutes which the teachers are expected to devote in addition to school hours will be utilized for preparation and other follow up works. This time may be spent by the teachers preferably in the school. The work done during this additional one hour 20 minutes will be monitored by the Principal/Nice-Principal/HM.
The above arrangement comes into effect from the date of issue of this order.
sd/-
(V. Vijayalakshmi)
Joint Commissioner (Acad)

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முறையே 26.02.2014, 06.03.2014 ஆகிய நாள்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெறுதல் சார்பான தொடக்கக்கல்வி இயகுனரின் செயல்முறை

பொதுப் பணிகள் - அரசுப் பணி நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் தமிழ்வழி ஒதுக்கீட்டில் (PSTM) உள்ள குறைபாடுகள் குறித்து TNPSC செயலாளர் அவர்கள், பணியாளர் சீர்த்திருத்தத் துறை முதன்மை செயலாளருக்கு எழுதிய கடித நகல்

தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 18 முதல் கோடை விடுமுறை! தமிழக அரசு பரிசீலனை!!


தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இளங்கலை / முதுகலை / பட்டயப்படிப்புகள் முடித்த கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

பாராளுமன்ற்த்தேர்தல் பள்ளிகள் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலகங்களில் அரசியல் சார்ந்த படங்கள் ,நாட்காட்டிகள் இல்லாதவாறு நிலையை உறுதிசெய்ய தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுர‌ை‌

652 கணினி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் படி நியமிப்பதற்கான ஆணை நகல்

05/03/2014

கனெக்டிங் கிளாஸ் முழுமையாக செயல்படுத்திட பயிற்சி வகுப்பு~ தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைத்து பயிலும் திட்டம் முழுமையாக செயல்படுத்திட பயிற்சி வகுப்பு-தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை.


NTSE -2013 தேர்வு முடிவுகள் வெளியீடு

நவம்பர் 2013 ல் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறானாய்வு தேர்வு முடிவுகள் www.tndge.in  இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வானவர்களுக்கு நிலை -2 தேர்வு எழுத அனுமதிக்கபடுவார்கள்.இதற்கான நுழைவு சீட்டு மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதlல் வாரம் அனுப்பி வைக்கப்படும்

CLICK HERE ...NTSE_2013_MERIT_LIST.pdf

போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டுகளுக்கு வட்டி உயர்வு

தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு நிதியாண்டும் ஷியாமளா கோபிநாத் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன.


அந்த வகையில் 2014-15ம் நிதியாண்டுக்கான சில டெபாசிட்டுகளுக்கு வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


இதன்படி, ஒரு வருட வைப்பு நிதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 8.2 சதவீத வட்டி, இனி 8.4 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு வைப்பு நிதியும் 8.4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 5 வருட வைப்பு நிதிக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்படும். வருங்கால வைப்பு நிதி (8.7) உள்ளிட்ட பிற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் (4 சதவீதம்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.



மார்ச் 7-ல் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்


அரியலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. 7-ம் தேதி தடகள விளையாட்டுப் போட்டிகளும், 8-ம் தேதி குழு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். 100, 200,800 மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கூடைப் பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேஜை பந்து, உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்கள் காவலர்கள் தவிர பிற அலுவலக உதவியாளர்கள் பங்கேற்கலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ஊழியர்கள் தங்கள் துறை அலுவலகத் தலைவரிடம் அனுமதிக் கடிதம் பெற்று போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானத்துக்கு மார்ச் 7-ம் தேதி காலை 10 மணிக்கு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9940341499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும் என டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
9 கட்ட தேர்தல்:
ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 17, 24, 30 ஆகிய தேதிகளிலும். மே மாதத்தில் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மே 12.ல் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 2 மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் 92 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறும் நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் 3 மாநிலங்களில் 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் யூனியன் பிரதேசங்களிலும் 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ஆறாம் கட்ட தேர்தலில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 7-ஆம் தேதி நடைபெறும் எட்டாவது கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 12-ஆம் தேதி நடைபெறும் 9-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் 3 மாநிலங்களில் 41 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 24 வாக்குப்பதிவு:
9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி 6-வது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்:
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9-ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும், அன்று புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை:
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாடு முழுவதும் மே 16-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார்.
தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்புகள்:
*வரும் மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் இது கடந்த ஆண்டை விட 12% அதிகமாகும்.
*வாக்குச்சாவடிகளுக்கு அருகில் குடிதண்ணீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை போன்ற அடிப்படை வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
*தேர்தலில், வேட்பாளர்களை நிராகரிக்கும் 'நோட்டா' வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அமல் படுத்தப்படும்.
*தேர்தலில் குளறுபடிகளை தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு முதல் முறையாக வழங்கப்படும்.

பாரதிதாசன் பல்கலையில் அஞ்சல் வழியில் வரும் கல்வியாண்டில் எம்.எட்


04/03/2014

எச்.ஐ.வி. குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து வழக்கு



எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்

பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பெயர், ‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச்சேவைகள் கழகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு

தேர்தல் தேதி நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - மார்ச் 6 வேலைநிறுத்தம் - நடைபெறுமா ?

மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணை நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10.30மணிக்கு வெளியாகும்என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.



மார்ச் 6 
டிட்டோஜாக்

வேலைநிறுத்தம் நடைபெறுமா ?


.ஒரு வேலை மார்ச் 6 க்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியுமா? 

தேதி அறிவித்த பின் அரசால் எதுவும் செய்ய முடியாது.

பின் ஏன் இந்த போராட்டம்...?

தேதி அறிப்பிற்க்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் 

கட்டுபாட்டில் போராட்டங்கள் நடத்த இயலுமா?

நாம் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுபாட்டில் வரும் போது 

போராட்டங்கள் நடத்த இயலுமா?

தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சதுரங்கப் பலகைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு செலவினம் அனுமதித்து தமிழக அரசு ஆணை வெளியீடு

ALL UNIVERSITY FEES FOR THE VERIFICATION OF GENUINENESS CERTIFICATES

S.NoUniversity /BoardFee charged per CertificateTo be paid by Demand Draft in favour of
1Alagappa UniversityRs. 2500/- per certificateRegistrar, Alagappa University, payable at Karaikudi
2Allahabad UniversityRs. 1000/- per certificateRegistrar, Allahabad University, Allahabad
3Acharya Nagarjuna UniversityRs. 500/-per certificateRegistrar, Acharya Nagarjuna University, Gantur (A. P.)
4Annamalai UniversityUS $ 50/- per CertificateController of Examinations, Annamalai University, Annamalai Nagar
5Andhra UniversityRs. 1200/- per certificateThe Registrar, Andhra University, Visakhapatnam
6Anna UniversityRs. 500/- per certificateController of Examination, Anna University
7Bangalore UniversityRs. 1500/- per CertificateFinance Officer, Bangalore University, Bangalore
8Bharathiar UniversityRs. 1250/- Per CertificateRegistrar, Bharathiar University, Coimbatore
9Dr. Babasaheb Ambdekar Marathwada UniversityRs. 150/- per certificateRegistrar, Dr. Babasaheb Ambdekar Marathwada University, Aurangabad
10Dr. NTR University of Health Sciences, VijayawadaRs. 5000/- per certificateThe Registrar, Dr. NTR University of Health Sciences
11Goa UniversityRs.  250/- Per CertificateRegistrar, Goa University, Goa
12Gujarat UniversityRs. 200/- per certificateRegistrar, Gujarat University, Ahmedabad
13Gulbarga UniversityRs. 1000/- per certificateThe Finance Officer, Gulbarga University, Gulbarga (Karnataka)
14Himachal Pradesh UniversityRs. 1000/- Per CertificateFinance Officer, H. P. University, Shimla
15Indira Gandhi National Open UniversityUS$ 100/- per certificateRegistrar, IGNOU, New Delhi
16Jiwaji UniversityRs. 200/- Per CertificateRegistrar, Jiwaji University Gwalior
17Jadavpur universityUS$ 100/- per certificateRegistrar, Jadavpur University payable at Kolkata
18Kuvempu UniversityRs. 850/- per CertificateRegistrar, Kuvempu University
19Karunya UniversityRs. 500/- per CertificateThe Registrar, Karunya University payable at Coimbatore
20Kakatiya UniversityUS$  40  per CertificateController of Examination, Kakatiya University Warangal, Andhra Pradesh
21Karnataka State Open UniversityRs. 1200/-Per CertificateFinance Officer, K. S. O. U. Mysore
21Kerala Agricultural University- Certificates within five years or less
Five to ten years
Every additional year after 10 years

Rs. 500/- per certificate

Rs 750/- per certificate
Rs. 250/-
  The Comptoller  Kerala Agricultural University, Vellanikkara payable at State Bank of Travancore,  Kerala Agricultural University, Campus Branch, Vellanikkara, Trissur
23Mysore UniversityUS $ 100 per CertificateFinance Officer, University of Mysore, Mysore
24Madras UniversityRs. 1000/- per CertificateRegistrar, University of Madras, Chennai
25M. S. University BarodaRs. 100/- per CertificateRegistrar, M. S. University Baroda Vadodara
26Madurai Kamaraj UniversityUS $ 25/- per CertificateThe Registrar, Madurai Kamaraj University, payable at Palkalainagar branch.
27Manonmaniam Sundaranar UniversityRs. 500/- per CertificateRegistrar, Manomaniam Sundaranar University, Tirunelveli-12
28Mahatma Gandhi UniversityRs 1250/- per certificateController of Examination, Mahatma Gandhi University, Kerala
29Mangalore UniversityRs. 1000/- per certificateThe Registrar, Mangalore University
30North Maharashtra UniversityRs 300/- per certificateThe Registrar, North Maharashtra University
31Osmania UniversityRs. 1000/- per CertificateRegistrar, Examination Fee Fund Account, Osmania University, Hyderabad
32Pune UniversityRs. 150/- per CertificateRegistrar, University of Pune, Pune
33Panjab UniversityRs. 370/- per certificateRegistrar, Panjab University, Chandigarh
34Punjabi University, PatialaUS $ 100/- per CertificateRegistrar, Punjabi University, Patiala
35Pandit Ravishankar Shukla University, RaipurRs. 100/- Per Mark sheets/CertificateRegistrar, Pandit Ravishankar Shukla University, Raipur (Chhattisgarh)
36Periyar UniversityRs. 1000/- per CertificateRegistrar, Periyar University, Salem
37RTM Nagpur UniversityRs. 200/ per CertificateRegistrar, Rashtrasant Tukadoji Maharaj Nagpur University, Nagpur
38Rani Durgavati VishwavidyalayaRs. 100/- per CertificateRegistrar, Rani Durgavati Vishwavidyalaya, Jabalpur
38Shivaji University, Kolhapur M.S, P.C,T.C,M.C From the date of demand upto last 10 years
Before 10 years
Degree certificate
Registered Post
  Rs. 250/- per certificate

Rs. 500/-
Rs. 200/-
Rs. 30/-
Finance and Accounts Officer, Shivaji University, Kolhapur
40Smt. Nathibhai Damodar T. Women UniversityRs.1500/- per CertificateThe Registrar, SNDT Womens University, Payable at Mumbai
41Swami Ramanand Teerth Marathwada UniversityRs. 400/- per certificateController of Examination, Swami Ramanand Teerth Marathwada University, Nanded, M.S
42Sri  Venkateswara University, TirupatiRs. 250/- per CertificateRegistrar, S. V. University, Tirupati
43Tamil Nadu Dr. M. R. G. R. Medical University, ChennaiUS $ 100/- per certificateThe Registrar, The Tamil Nadu Dr. M. G. R. Medical University, Chennai
44University of BurdwanRs. 850/- per CertificateFinance Officer, Burdwan University, Burdwan
45University of CalcuttaRs. 5000/- Per certificateRegistrar, University of Calcutta, Kolkata
46University of Delhi Certificate issued less than 10 years
Certificates issued more than 10 years
  US$ 50/- per Certificate

US$ 100/- per certificate
  Registrar, University of Delhi, Delhi
47University of Mumbai – 
  • Document issued from 2011-2009
  • Document issued 2008 – 2004
  • Document issued prior to 8 years but up to 15 years
  • Document issued prior to 15 years
  • Additional copies
  Rs 500/- per document + 250 (urgent) = Rs. 750/-
Rs 700/- per document + 350 (urgent) = Rs. 1050/-

Rs 850/- per document + 425 (urgent) = Rs. 1275/-

Rs 1000/- per document + 500 (urgent) = Rs. 1500/-

Rs 200/- per document per additional copy
  The Finance Accounts Officer, University of Mumbai
48University of KashmirRs. 300/- per CertificateRegistrar, University of Kashmir, Srinagar Payable at Jammu & Kashmir Bank Hazratbal branch srinagar
49Veer Narmad South Gujarat UniversityRs. 500/- Per CertificateRegistrar, Veer Narmad South Gujarat University, Surat
50Sambalpur University, OrissaRs.  1000/- per certificateRegistrar, Sambalpur University, Orissa
51University of LucknowRs. 1000/- per certificateRegistrar, University of Lucknow
52Visvesvaraya Technological UniversityRs. 1000/- per certificateFinance Officer, VTU Belgaum Payable at Belgaum, Karnataka
53University of RajasthanRs. 200/- per certificateThe Registrar, University of Rajasthan, Jaipur
54Maharashtra University of Health Sciences, NashikRs. 2200/- per certificateThe Registrar, MUHS, Nashik
55Vinayaka Missions UniversityRs 1000/- per certificateVinayaka Missions University, Examinations account payable at Salem
56Biju Patnaik University of Technology, OrissaRs. 200/- per certificateThe Registrar, Biju Patnaik University of Technology, Bhubaneswar Orissa
57Maharashtra State Board of Technical EducationRs. 200/- per certificate
58Maharaja Krishnakumarsinghji Bhavanagar UniversityRs 100/- per certificateThe Registrar, Maharaja Krishnakumarsinghji Bhavanagar University
59Symbiosis International UniversityRs 500/- per certificateSymbiosis International University payable at Pune
60Sri Venkateswara UniversityRs 200/- per certificateThe Registrar, Sri Venkateswara Univesity
61Karnatak University, DharwardRs 1600/- per certificateThe Registrar, Karnatak University, Dharward
62Sant Gadge Baba Amravati UniversityRs 1500/- per certificateRegistrar, Sant Gadge Baba Amravati University
63Bharathidasan UniversityUS $ 50/- per certificateRegistrar, Bharthidasan University, Trichy
64Christ UniversityRs. 800/- per certificateFinance Accounts Officer, Christ University, Bangalore
65Thiruvalluvar UniversityRs. 350/- per CertificateThe Registrar, Thiruvalluvar University, Serkkadu, Vellore
BOARD / OTHER INSTITUTE
66Andhra BoardRs. 100/- per CertificateSecretary, to the Commissioner for Govt. Exam Hyderabad
67Board of Intermediate Education, A. P.Rs. 100/- per CertificateSecretary, Board of Intermediate Education, Hyderabad, Andhra Pradesh
68Board of Secondary Education Andhra PradeshRs 100/- per certificateThe Secretary to the Commissioner for Government Examination, Andhra Pradesh, Hyderabad
69CBSERs. 100/- per CertificateSecretary, CBSE Chennai, Ajmer, New Delhi, Allahabad, Panchkula & Guwahati
70Council for the Indian School Certificate ExaminationRs. 300/- per CertificateCouncil for the Indian School Certificate Examination, New Delhi
71Drug Control Dept. BangaloreRs.500/- per certificateDrug controller for the state of Karnataka Bangalore
72Directorate of Vocational Education, BangaloreRs. 100/- per CertificateDirector, Directorate of Vocational Education, Bangalore
73Goa Secondary BoardRs. 400/- per CertificateSecretary, Goa Board of Sec.& Hr. Sec. Education,
74Gujarat Secondary & Higher Secondary  Education BoardRs. 25/- Per Certificate for S. S. C.Secretary, Gujarat Secondary and Higher Secondary Education Board, Vadodara
75Gujarat Secondary & Higher Secondary  Education BoardRs. 25/- Per Certificate + Attested H. S. C. CertificateSecretary, Gujarat Secondary and Higher Secondary Education Board, Gandhinagar
76Jammu & Kashmir State Board of School EducationRs. 400/- Per CertificateChairman, J & K Board of School Education, Lal-Mandi, Srinagar
77Kolhapur Divisional BoardRs. 100/- per CertificateDivisional Secretary, Kolhapur Divisional Board, Kolhapur
78Karnataka Secondary Education Examination Board,  BangaloreRs. 200/- Per CertificateDivisional Secretary, Karnataka Secondary Education Examination Board, Bangalore
79Karnataka Tech. BoardRs. 100/- per CertificateDivisional Secretary, Karnataka Tech. Board
80Karnataka Secondary Education Examination Board, MysoreRs. 100/- per CertificateDivisional Secretary Karnataka Secondary Education Examination Board, Mysore Division, Mysore
81Maharashtra State Board, MumbaiRs. 200/- per CertificateDivisional Secretary, Mumbai Divisional Board Vashi Navi Mumbai-400703
82Maharashtra State Board, PuneRs. 200/- per CertificateDivisional Secretary, Pune Divisional Board Pune-411005
83Maharashtra Nursing CouncilRs. 700/- per certificateRegistrar, Maharashtra Nursing Council Mumbai
84National Board of Examinations, New DelhiRs. 2000/-  per certificateNational Board of Examinations, payable at New Delhi
85Punjab School Education BoardRs. 200/- Per CertificateSecretary, Punjab School Education Board, Mohali/Chandigarh
86State Board of Technical Education, MadrasRs. 300/- per CertificateOnline payment throughwww.indianbank.in
87Directorate of Medical Education, KeralaRs. 5000/-  per certificateSecretary, Kerala Para medicakl,Trivandrum