திருக்குறள்

12/03/2014

26ம் தேதிக்கு பின், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படமாட்டார்கள்: பிரவீன்குமார் அறிவிப்பு

வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 9ம் தேதி நாடுதழுவிய சிறப்பு முகம் நடத்தப்பட்டது. இதில் இதில் 74லட்சம் பேர் தங்களை புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டனர். தமிழகத்தில்மட்டும் 9 லட்சம் பேர் பதிவு செய்தனர்.

மேலும் பெயர் சேர்க்காத வாக்களர்கள் வரும் 26ம் தேதிக்குள் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள மையங்களில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் 26ம் தேதிக்கு பின்,புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படமாட்டார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment