திருக்குறள்

04/03/2014

தேர்தல் தேதி நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - மார்ச் 6 வேலைநிறுத்தம் - நடைபெறுமா ?

மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணை நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10.30மணிக்கு வெளியாகும்என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.



மார்ச் 6 
டிட்டோஜாக்

வேலைநிறுத்தம் நடைபெறுமா ?


.ஒரு வேலை மார்ச் 6 க்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியுமா? 

தேதி அறிவித்த பின் அரசால் எதுவும் செய்ய முடியாது.

பின் ஏன் இந்த போராட்டம்...?

தேதி அறிப்பிற்க்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் 

கட்டுபாட்டில் போராட்டங்கள் நடத்த இயலுமா?

நாம் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுபாட்டில் வரும் போது 

போராட்டங்கள் நடத்த இயலுமா?

No comments:

Post a Comment