டி.இ.டி., தேர்வு வரும் 17 மற்றும் 18ம் தேதி அன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதனையடுத்து வரும் சனிக்கிழமை சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment