ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு அனைத்து சங்கங்கள் இணைந்து (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் சேர்த்து) ஒருமித்த உணர்வோடு வேலை நிறுத்தப்போராட்டத்தை ஒன்று பட்டு நடத்திட இரண்டு நாட்களாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரான திருமிகு ஈஸ்வரன் அவர்களிடமும், பொதுச்செயலருமான. திருமிகு.ரங்கராஜன் அவர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு. செ.முத்துசாமி அவ்ர்கள்.
No comments:
Post a Comment