இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை மதியம் 2.30 முதல் 3.00 மணி வரை நடைபெற்றது.
விசாரணை இருந்தாதால் மதியத்துக்குள் விசராணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அனால் பிற்பகலே விசராணைக்கு வந்தது.ஒரு வருட வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் தன்னுடைய வாதங்களை எடுத்துரைத்தார்.
மேலும் தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்தில் பதவி ஏற்க உள்ளதால் அவர்களுக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற இருந்ததால் நீதி மன்றம் விரைவாக முடிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை எஞ்சியுள்ளதால், இரட்டைப்பட்ட வழக்கு நாளையும் (13.11.2013) விசாரணை தொடர்கிறது.
No comments:
Post a Comment