1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.காமராஜ்.
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் - திரு.ஜியாடோ ராபின்சன்.
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - திரு.ரக்ஷித்.
4.தமிழக ஆசிரியர் கூட்டணி- திரு.வின்சென்ட் பால்ராஜ்.
5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.மோசஸ் .
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.தாஸ்.
7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் - திரு.சேகர்
ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 ஆக மாற்றுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும் விதமாக
* முதலமைச்சர் அலுவலக முதன்மைச் செயலாளர்,
* கல்வி அமைச்சர் PA.
* நிதியமைச்சர் PA,
* தொடக்கக்கல்வி இயக்குனர்,
* பள்ளிக்கல்விதுறை செயலாளர்,
* தலைமைச் செயலாளர் PA. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அவர்கள் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தனர். இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர் 20-ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்
click here to view the application of the TAMILNADU ELEMANTARY TEACHERS ORGANISATIONS OF JOINT ACTION COUNCIL (TETOJAC)
click here to view the application of the TAMILNADU ELEMANTARY TEACHERS ORGANISATIONS OF JOINT ACTION COUNCIL (TETOJAC)
No comments:
Post a Comment