திருக்குறள்

20/11/2013

இந்த ஆண்டு ஆங்கிலச் சொல் "செல்பி


தன்னைத்தானே ஸ்மார்ட்போன்கள் மூலம் புகைப்படம் எடுத்து, அதை சமூக இணைய தளங்களில் தரவேற்றம் செய்த படங்களைக் குறிக்கும், " செல்பி" (selfie) என்ற சொல்லை ஆக்ஸ்போர்ட் அகராதிகள் இந்த ஆண்டின் வார்த்தையாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

No comments:

Post a Comment