திருக்குறள்

10/01/2014

ஜனவரி 20, 21.,ல் வங்கிகள் ஸ்டிரைக்

நாடு முழுவதும் ஜன.20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களில், வங்கிகள் வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றன. இதில் தனியார் வங்கிகளும் இணைய உள்ளன. நாடு முழுவதும் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment