திருக்குறள்

12/01/2014

NMMS - பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு அரசுகள் தேர்வுகள் துறை அறிவிப்பு..NMMS APPLICATION ONLINE EDIT OPTION உள்ளது

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 சம்பந்தமான தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிக்குப் பதிலாக செய்யப்படுவதாக -11 .01.2014 முதல் 20.01.2014 வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு அரசுகள் தேர்வுகள் துறை அறிவிப்பு.

தற்போது www.tndge.in வெப்சைட்டில் NMMS APPLICATION க்கு எடிட் ஆப்சன் உள்ளது மாணவார்களின் விண்ணப்பம் தவறாக பதியப்பட்டு இருந்தால்
திருத்திக் கொள்ளுங்கள் ஆசிரிய நண்பார்களே...




No comments:

Post a Comment