இந்த திறனறி வினாத்தாளை நகலெடுத்து உங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு கொடுத்து மாணவர்களின் தரம் மற்றும் உங்கள் கற்பித்தல் தரம் பற்றி அறிய சுய பரிசோதனை செய்து பார்க்கலாமே? (100% ரகசியம் காக்கப்படும்- உங்களுக்கு மட்டும் தானே தெரியும்)
ASER ஆய்வு - தமிழ் வாசித்தலுக்கான / தமிழ் எழுத்துக்களை கண்டறிவதற்கானத் திறனறித்தாள்
தமிழ் வாசித்தலுக்கான / தமிழ் எழுத்துக்களை கண்டறிவதற்கானத் திறனறித்தாள்
No comments:
Post a Comment