திருக்குறள்

21/01/2014

இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கறிஞ்சர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மீண்டும் தள்ளி போய் உள்ளது.எனினும் வரும் வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment