திருக்குறள்

10/01/2014

INCOME TAX (பிப்ரவரி 2014) உழைப்பூதியம் கோரும் பட்டியலில் கட்டாயமாக பகுதித் தொகையாவது வருமான வரி பிடித்தம் (100Rs/- ஆவது பிடித்தம் )செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.

இந்த மாத (பிப்ரவரி 2014) உழைப்பூதியம் கோரும் பட்டியலில் கட்டாயமாக பகுதித் தொகையாவது வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.

(புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஊதியத்திற்கான மென்பொருளில் அப்படி ஒரு பிடித்தம கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் குறைந்த பட்சம் ரூ. 100 ஆவது பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.)

No comments:

Post a Comment