திருக்குறள்

09/07/2014

02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

புதிய சிக்கலா???

02.11.2007 க்கு முன்னர் முன் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும்தலைமை ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்பிவைக்கும்படி இயக்குனர் உத்தரவு.

No comments:

Post a Comment