1. கல்விப் பட்டயம்
பிறமொழி தமிழ்மொழி
பிரி.கே.ஜி. இளந்தளிர் வகுப்பு
எல்.கே.ஜி. பூந்தளிர் வகுப்பு
யு.கே.ஜி. தளிர் வகுப்பு
எஸ்எஸ்.எல்.சி. பத்தாம் வகுப்பு
பிளஸ் ஒன் பதினொன்றாம் வகுப்பு
பிளஸ் டூ பன்னிரண்டாம் வகுப்பு
பி.ஏ. இளங்கலை (க.இ.)
பி.எஸ்.சி. இளங்கலை அறிவியல் (அறி.இ.)
பி.காம் இளம் வணிகவியல் (வணிக.இ.)
பி.எல் இளம் சட்டவியல் (ச.இ.)
பி.ஈ இளம்பொறியியல் (பொறி.இ.)
பி.லிட் இளம் இலக்கியம் (இ.இ.)
பி.ஓ.எல் இளம் கீழைக்கல்வியியல் (கீ.க.இ.)
எம்.பி.பி..எஸ் மருந்தியல், அறுவையியல் (ம.இ.அ.இ.)
பி.டி இளம் கல்வியியல் (கல்.இ.)
பி.சி.ஏ இளம் கணினிப் பயன்பாட்டியல் (கணி.ப.இ.)
பி.பி.ஏ இளம் வணிகவியல் மேலாண்மை (வணிக.மே.இ.)
பி.பி.ஈ.டி. இளம் உடற்கல்வியியல் (உட.க.இ.)
எம்.ஏ முதுகலை (க.மு.)
எம்.எஸ்.சி முது அறிவியல் (அறி.மு.)
எம்.காம் முது வணிகவியல் (வணி.மு.)
எம்.எல் முது சட்டவியல் (ச.இ.மு.)
எம்.ஈ முது பொறியியல் (பொறி.மு.)
எம்.லிட் முது இலக்கிய (இ.மு.)
எம்.ஓ.எல் முது கீழையியல் (கீ.க.மு.)
எம்.ஈ.டி முது கல்வியியல் (கல்.மு.)
எம்.சி.ஏ முது கணினிப் பயன்பாட்டியல்
எம்.பி.ஏ முது வணிகவியல் மேலாண்மை (வணி.மே.மு.)
எம்.பி.ஈடி முது உடற்கலிவியியல் (உட.க.மு.)
எம்ஃபில் மெய்மவியல்
பிஎச்.டி முனைவர்
ஐ.ஏ.எஸ். இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப.)
ஐ.பி.எஸ். இந்தியக் காவல் பணி (இ.கா.ப.)
ஐ.எப்.எஸ். இந்திய அயலகப் பணி (இ.அ.ப.)
ஐ.எம்.எஸ். இந்திய மருத்துவப் பணி (இ.ம.ப.)
- 2. சாதிச் சான்றிதழ்
பிறமொழி தமிழ்மொழி
எஸ்.சி பட்டியல் வகுப்பினர் (ப.வ.)
எஸ்.டி பழங்குடியினர் (ப.கு.)
எம்.பி.சி மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (மி.பி.வ.)
பி.சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.வ.)
ஓ.சி பொது வகுப்பினர் (பொ.வ.)
டி.சி. சீர் மரபினர் (சீ.ம.)
No comments:
Post a Comment