ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால் சம்பளவிகிதம் திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது. ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து இந்த பொதுவான காரணியை கொண்டு (common multiplying factor ‘3) இந்த எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின் pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழுவிலும் தொடர்ந்தால் கீழ்க்கண்டவாறு எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் அமையும்.
No comments:
Post a Comment