இரட்டை பட்ட வழக்கு இன்று 152 வது வழக்காக விசாரணைக்கு வர இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வுபெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை. மேலும் வரும் செவ்வாயன்று (27.08.2013) முதல் 10 விசாரணை வழக்கிற்கான இடத்திற்குள் வரும் என்று வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர். மேலும் அன்றைய தினமே வழக்கை கொண்டு வருவதற்கும் மற்றும் வழக்கை முடிப்பதற்கும் முழு முயற்சி செய்து வருகிறோம் என்று வழக்கை நடத்தி வருபவர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment