தமிழக முதலைமைச்சர் இன்று சட்டசபையில் வெளிட்ட அறிக்கையில் 2013-14 ஆம் கல்வி ஆண்டில் 54 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் ஆகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதையடுத்து வரும் பொது மாறுதல் கலந்தாய்வில் இந்த புதிய பள்ளிகளில் உள்ள பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக காட்டப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது
No comments:
Post a Comment