கற்கும் பாரத திட்டத்தை செயல்படுத்த பணிநியமனம் செய்யப்பட்ட மையப்பொருப்பாளர்கள்/ கிராம ஒருங்கிணைப்பாளர்கள் 30.4.2013 பிற்பகல் முதல் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதால் அவர்களிடம் உள்ள அனைத்துப்பொருட்கள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் அல்லது மூத்த ஆசிரியர்களிடம் ஒப்படைக்க உத்தரவு.மேலும் தளவாடப்பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஒப்படைப்பதற்கும், பெற்றுக்கொண்டதற்கும் உரிய முறையில் ஒப்பதல் பெறப்பட்டு நகல்களை வட்டார வளமையத்திற்கும் மாவட்ட அலுவலகத்திற்கும் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment