திருக்குறள்

13/06/2013

மாணவர்கள் வருகைப்பதிவேட்டில் ஜாதி பெயர் நீக்கம் ,இந்தாண்டு முதல் ஜாதியை குறிப்பிட வேண்டியதில்லை

மாணவர்கள் வருகைப்பதிவேட்டில், ஜாதியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கான வருகைப்பதிவேட்டின் முதல் பக்கத்தில், மாணவர்களின் விபரக்குறிப்பு இடம் பெறும். இதில், மாணவரின் தாய், தந்தை, தொழில், மற்றும் ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தாண்டு முதல் ஜாதியை குறிப்பிட வேண்டியதில்லை. அவர் எந்த மதத்தை சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment