7அம்சகோரிக்கையை வென்றெடுக்க தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு இன்றுஅரியலூர் மாவட்ட கிளையின் சார்பாக PNM மண்டபத்தில் நடைபெறுகிறது.உலக கல்வி அமைப்பின் துணைத் தலைவர்,அகில இந்திய பொதுச் செயலாளர் மதிப்புமிகு சு.ஈஸ்வரன் அவர்கள் பேருரையாற்றுகிறார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,அரியலூர் வட்டார கிளையின் சார்பாக இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் வருக!வருக!என அன்புடன் அழைக்கிறோம்.ஒன்று கூடுவோம் !வென்றுகாட்டுவோம்!!
No comments:
Post a Comment