திருக்குறள்

14/06/2013

இரட்டை பட்ட வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது

மூன்றாண்டு மற்றும் ஓராண்டு வழக்கு விசாரணைக்கு வரவில்லை.நேற்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அது என்னவெனில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓராண்டு முடித்தோருக்கு பதவிஉயர்வு என்று.தற்போது ஒவ்வொரு தரப்பிலும் இரண்டு வக்கீல்கள் ஆஜாராயினர்.இவ்வாறு மேலும் வழக்கு போடுவதால் தீர்ப்பு தாமதமாகும் என்று கூறுகின்றனர்

எனவே நீதிபதி அவர்கள் ஒரே நாளில் வழக்கு விசாரணை முடிக்கும்படி கூறியுள்ளார் என கூறுகின்றனர்.திங்கட்கிழமை விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment