திருக்குறள்

16/06/2013

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள் இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும, அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்ட ­உள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள் இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தைசெலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்ட ­உள்ளது.அரசுதொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாகபெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தி ­யது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி,விண்ணப்பித்தால் ­, அரசு தொடர்பாகவேண்டும் தகவலை பெற முடியும்.இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசுபணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது ­, ஆன்லைனின் விண்ணப்பிக்கவும் , இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட்பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம்.இதற்காக, " www.rtionline.g ­ov.in '' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு ­ள்ளது.

No comments:

Post a Comment