கட்டாய கல்வி சட்டத்தின்படி நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற தேவையில்லை தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது குறித்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி சட்டத்தின்படி நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற தேவையில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment