தமிழக பள்ளிகள் இன்று திறப்பு: பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்ட பொருள்கள் மற்றும் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை மாணவர்கள் உற்சாகம்
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் இன்று
(10.06.2013) திறக்கப்பட்டது. 2013- 14ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா பாடப்புத்தகம்,குறிப்பேடு,பை மற்றும் சீருடை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment