2013-14ஆம் கல்வியாண்டிற்கான குறு வள மைய பயிற்சி நாட்கள் மூன்றாக குறைத்து அரசு உத்தரவிட்டது, மேலும் பயிற்சியில் ஒவ்வொரு குறுவள மையத்திலும் 100% ஆசிரியர்களுக்கு பதிலாக 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நாளை (06.07.2013)குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெறும்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு நாளை (06.07.2013) பள்ளி வேலை நாள்.
No comments:
Post a Comment