திருக்குறள்

26/07/2013

அரியலூர் மாவட்ட புதிய தொடக்கக் கல்வி அலுவலர் திரு.கணேசன் அவர்கள் இன்று முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் பணிசிறக்க வாழ்த்தும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் திரு.பாண்‌டியன் , மாவட்ட கிளை மற்றும் அரியலூர் வட்டாரகிளை பொறுப்பாளர்கள்


No comments:

Post a Comment